வயது வந்தவர்களுக்கு மட்டும் (18+ only)



வாக்களிக்கும் தகுதி வயது வந்தவர்களுக்கு மட்டும் (18+ only)
இந்தியா வளர்ந்து விட்டதா என்ற கேள்விக்கு என்ன பதில் இருக்க இயலும்.
108 வயது வரையில் ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கும் வாக்காளரின் நிலமையைப் பாருங்கள். ஓட்டு வாங்கி ஜெயித்தவர்களின் நிலைமையையும் பாருங்கள்.

தேர்தல் வருகிறது. தவறாமல் உங்கள் வாக்கைப் ”இன்ஸா அல்லாஹ்”
பதிவுசெய்யுங்கள்.

அடுத்த அரசைத் தேர்வு செய்து வளம் மிக்க நமது நாட்டைக் காப்பதும்
நமது பொறுப்பு.

ஆகவே தகுதியானவர்களுக்கே உங்கள் வாக்கைப் ”இன்ஸா அல்லாஹ்”
பதிவு செய்யுங்கள் தவறாமல் பதிவு செய்யுங்கள்...

வாக்களிக்கும் தகுதி வயது வந்தவர்களுக்கு மட்டும் (18+ only)


Related Posts Plugin for WordPress, Blogger...

Join stils3g Facebook Friends