31விரல்களுடன் வாழும் அதிசய சிறுவன்...

சீனாவில் 31 விரல்களுடன் வாழும் 6 வயது சிறுவனுக்கு கூடுதலாக உள்ள விரல்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றவுள்ளனர்.

ஷென்யாங் நகரில் வசிக்கும் இந்த சிறுவனுக்கு வழக்கத்திற்கு மாறாக கால் பாதங்களில் 16 விரல்களும், கைகளில் 15 விரல்களும் உள்ளன. உலகில் 31 விரல்களுடன் பிறந்த வினோத சிறுவனான இவனுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் கூடுதலான விரல்களை அகற்றவுள்ளனர். இவனுக்கு ஏற்பட்ட இந்த மாற்றத்துக்கு உயிரணுவின் குறைபாடு அல்லது மரபு வழியாக ஏற்பட்ட பிரச்னையாகவும் இருக்கலாம் என்று கருதுகின்றனர். (சுப்ஹானல்லாஹ்)


Related Posts Plugin for WordPress, Blogger...

Join stils3g Facebook Friends